சுற்றுலாத் துறை அமைச்சகம், 'சுத்தமான இந்தியா' என்ற பிரசாரத்தை மேற்கொண்டுள்ளது. இந்த பிரசாரத்தின் கீழ், மகாபலிபுரம் கடற்கரையை சுத்தப்படுத்தும் பணியில், எஸ்.ஆர்.எம்., ஹோட்டல் மேனேஜ்மென்ட் மற்றும் கேட்டரிங் டெக்னாலஜி துறை மாணவர்கள் ஈடுபட்டனர். உடன், எஸ்.ஆர்.எம்., ஹோட்டல் மேனேஜ்மென்ட் மற்றும் கேட்டரிங் டெக்னாலஜி துறை இயக்குனர் அந்தோணி அசோக்குமார்.
Subscribe by Email
Follow Updates Articles from This Blog via Email
No Comments