ரயில்வேயில் உதவி ஸ்டேஷன் மாஸ்டர் உட்பட 6829 பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளன. இதற்காக தேர்வுக்கு விண்ணப்பிக்க வரும் ஜூன் 11ம் தேதி கடைசி நாள்.
சென்னை, திருவனந்தபுரம், அகமதாபாத், அஜ்மீர், அலகாபாத், பெங்களூர், புவனேஷ்வர், கவுகாத்தி, ஜம்மு,ஸ்ரீநகர், கொல்கத்தா, மால்டா, மும்பை, பாட்னா, ராஞ்சி, செகந்திராபாத், சிலிகுரி ஆகிய ரயில்வே ரெக்ரூட்மென்ட் போர்டுகளில் 6829 காலி பணியிடங்கள் ஏற்பட்டுள்ளன. டிராபிக் அசிஸ்டென்ட் 12, உதவி ஸ்டேஷன் மாஸ்டர் 2646, சீனியர் கிளார்க் மற்றும் டைப்பிஸ்ட் 441, ஜூனியர் அக்கவுண்ட் அசிசிஸ்டென்ட் மற்றும் டைப்பிஸ்ட் 791, கூட்ஸ் கார்டு 1768, இசிஆர்சி 114, டிராபிக் அப்ரண்டீஸ் 740, கமர்சியல் அப்ரண்டீஸ் 317 ஆகிய பணியிடங்கள் உள்ளன. இந்த பணியிடங்களுக்கு பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். முதல்கட்ட தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க ஜூன் 11ம் தேதி கடைசி நாள் ஆகும். ரயில்வே ரெக்ரூட்மென்ட் போர்டு வாரியாக காலியிடங்கள், எஸ்சி, எஸ்டி, ஓபிசி, முன்னாள் படைவீரர் உள்ளிட்ட பிரிவுகளுக்கான ஒதுக்கீடு விபரங்கள், தேர்வு கட்டணம், தேர்வு முறை, வயது வரம்பு தளர்வு, பொதுவான நடைமுறைகள் உள்ளிட்டவற்றை அந்தந்த ரயில்வே ரெக்ரூட்மென்ட் போர்டு இணையதளங்கள் வாயிலாக அறிந்துகொள்ளலாம்.

Subscribe by Email
Follow Updates Articles from This Blog via Email
No Comments