தமிழகம் மற்றும் புதுசேரியில் பிளஸ்–2
தேர்வு இன்று தொடங்கி மார்ச்
25–ந்தேதி வரை நடக்கிறது. இந்த
தேர்வை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்பட
6ஆயிரத்து 4 மேல்நிலைப்பள்ளிகளில் இருந்து 8 லட்சத்து 26 ஆயிரத்து 117 மாணவ–மாணவிகள் எழுதுகிறார்கள்.
கடந்த ஆண்டை விட இந்த
ஆண்டு 26 ஆயிரத்து 604 மாணவ–மாணவிகள் கூடுதலாக
எழுதுகிறார்கள். 3 லட்சத்து 80 ஆயிரத்து 288 பேர் மாணவர்கள். 4 லட்சத்து
45 ஆயிரத்து 829 பேர் மாணவிகள். மாணவர்களை
விட 65 ஆயிரத்து 541 மாணவிகள் கூடுதல் எண்ணிக்கையில் தேர்வு
எழுதுகிறார்கள்.
07:05
Tags :
+2 exam 2014 results
,
plus two exam
,
Tamilnadu
Subscribe by Email
Follow Updates Articles from This Blog via Email
No Comments