வேந்தர் டிவி: புதிய தமிழ் TV தொடக்கம்
எஸ்.ஆர்.எம் குழுமத்தில் இருந்து புதிய தமிழ் சேனல் ஒன்று உதயமாக இருக்கிறது. ரவி பச்சமுத்து தலைமைப் பொறுப்பு ஏற்றுள்ள அந்த தொலைக்காட்சிக்கு வேந்தர் டிவி என்று பெயர் சூட்டியுள்ளனர்.ஆகஸ்ட் 25 ம் தேதி இந்த சேனல் ஒளிபரப்பாகும் என்று எஸ்.ஆர்.எம் குழுமத்தின் இயக்குநர் திரு பச்சமுத்து கூறியுள்ளார். அதற்கான ஆயத்த கட்டப் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் அரசிடம் இருந்து வரவேண்டிய சில அனுமதிகள் கிடைத்த உடன் சேனல் தொடங்கப்பட உள்ளது.
வேந்தர் என்றால் அரசர் என்று பொருள். பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய நேர்மறையான செய்திகளை மட்டுமே வேந்தர் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப உள்ளதாகவும் பச்சமுத்து கூறியுள்ளார்.
04:11
Tags :
Venthar TV
Subscribe by Email
Follow Updates Articles from This Blog via Email
No Comments