Saturday, August 11, 2012

thumbnail

அஞ்சனா அஞ்சனா /anjana anjana lyrics-vandhaan vendraan tamil



ஆ         இன்று முதல் நான் புதிதானேன்            
                உன் இனிய சிரிப்பினில் முகிலானேன்           
                கொட்டும் மழைப்போல் சுகமானேன்               
                உன் கொஞ்சும் உதட்டினில் தமிழானேன்    
                உன் கொஞ்சும் உதட்டினில் தமிழானேன்    
                               
ஆ         அஞ்சனா அஞ்சனா அன்பே அன்பே அஞ்சனா          
                உன் நட்புப்பார்வை போதும் அஞ்சனா              
                அஞ்சனா அஞ்சனா இல்லை நானே அஞ்சனா          
                நானும் நீயாய் ஆனேன் அஞ்சனா         
                அ போடுப்போடு அ தந்தனத்தாம்போடு          
                நீ அந்தரத்தல் ஆடு அ துள்ளி விளையாடு     
                அ தொட்டுத்தொட்டு பாடு            
                எதிர்ப்பைக்கண்டு பாடு   
                நீ வண்டு வண்டு தேடு     
                அ பெட்டைக்கெண்டை சூடு        
                நீ முட்டி முட்டி மூடு          
                மொத்தத்தில் எனை நாடு             
                உனது விழியோடு எனை மறந்தேனே              
                உண்மையானேன் உண்மையானேன்              
                உன்னைப்பாட அன்னையானேன்        
                மென்மையானேன் மென்மையானேன்          
                மெல்ல நாலும் தன்மையானேன்......
குழுபெ             காதல் காதல் வந்தாலே
                தண்ணீரும் கூட தீப்போலே       
                கண்டாலே மாறும் மண்மேலே              
                சந்தோஷம் கூடும் நெஞ்சுள்ளே             
                காயம் உந்தன் கால் கீழே              
                உன் கோலம் போடும் கண்டாலே         
                வேதாலம் ஒன்று உன்னுள்ளே              
                விளையாடிப்போகும் செல் உள்ளே....               
                               
ஆ         ஒரு சின்னப்பார்வையில்             
                நான் விடுதலை விடுதலை அடைந்தேனே                
                உனதன்பு வார்த்தையில்              
                நான் பிறவியின் பயனையும் அடைந்தேனே             
                ஏ கேளு ஏ கேளு     
                நீ என்னவென்றுக் கேளு                
                நீ எப்போதும் கேளு             
                நான் சொல்லுவதைக்கேளு       
                சொல்லாததையும் கேளு             
                நெறுங்கிவந்த கேளு         
                உனதருகில் மொழியாய் வருவேனே               
                உண்மையானேன் உண்மையானேன்              
                               
ஆ         சிறகில்லை ஆயினும் நான் இறகென              
                இரவெல்லாம் பறந்தேனே          
                கனவுலயாயினும் நான்                 
                முழுவதும் முழுவதும் கலைந்தேனே            
                ஏ பாரு பாரு                
                அ.. பக்கம் வந்துப்பா           
                நீ பாடிப்பாடிப் பாரு               
                அ.. பத்திரமாப்பாரு             
                அ.. அல்லேலுசா பாரு      
                படிக்கவில்லைப்பாரு சில நொடியில்               
                அதை தருவேனே                
                உண்மையானேன் உண்மையானேன்              
                உன்னைப்போலே அன்னையாவேன்...           
                மென்மையானேன்.. மென்மையானேன்..     
                மெல்ல நானும் தன்மையானேன்....    (காதல்)

Movie Name (2011)        :               Vandhan Vendran வந்தான் வென்றான்
Actor நடிகர்     :               Jeeva ஜிவா
Actress நடிகை              :               Taapsee Pannu டாப்சீ பன்னு
Lyricist பாடலாசிரியர்            :               Yugabarathi யுகபாரதி
Music Director இசையப்பாளர்           :               Thaman S தமன் எஸ்
Male Singer பாடகர்     :               Aalaap Raju ஆலாப் ராஜூ
Movie Director டைரக்சன்     :               R.Kannan ஆர்.கண்ணன்

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About