தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 26-ந்தேதி தொடங்கியது. அன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் கூட்டத்தொடர் மே 12-ந்தேதி வரை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடர் 16-ந்தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
சபாநாயகர் ஜெயக்குமார் தலைமையில் இன்று கூடிய அலுவல் ஆய்வுக்குழு எடுத்த முடிவுபடி 16-ந்தேதி (புதன்கிழமை) வரை சட்ட மன்ற கூட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது. புதிய நிகழ்ச்சி நிரலின்படி நாளை சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை ஆகியவற்றுக்கான மானிய கோரிக்கைகள் இடம் பெறுகின்றன.
நாளை மறுநாள் செய்தி துறை, சிறப்பு திட்ட செயலாக்க துறை ஆகியவற்றுக்கான மானிய கோரிக்கை இடம் பெறுகிறது. வெள்ளிக்கிழமை தொழி லாளர் மற்றும் வேலை வாய்ப்பு துறைக்கான மானிய கோரிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. 12, 13 ஆகிய நாட்கள் அரசு விடுமுறை. 14-ந்தேதி (திங்கட்கிழமை) வனம் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறையின் மானியக் கோரிக்கையும், 15-ந்தேதி பொதுத்துறை மானிய கோரிக்கையும் இடம் பெறுகின்றன.
16-ந்தேதி (புதன்கிழமை) அரசின் சட்ட முன்வடிவுகள் நிறைவேற்றப்படுகின்றன. இந்த தகவலை சட்டசபை செயலாளர் ஜமாலுதீன் தெரிவித்துள்ளார்.
மிழக பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 26-ந்தேதி தொடங்கியது. அன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் கூட்டத்தொடர் மே 12-ந்தேதி வரை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடர் 16-ந்தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.சபாநாயகர் ஜெயக்குமார் தலைமையில் இன்று கூடிய அலுவல் ஆய்வுக்குழு எடுத்த முடிவுபடி 16-ந்தேதி (புதன்கிழமை) வரை சட்ட மன்ற கூட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது. புதிய நிகழ்ச்சி நிரலின்படி நாளை சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை ஆகியவற்றுக்கான மானிய கோரிக்கைகள் இடம் பெறுகின்றன.

Subscribe by Email
Follow Updates Articles from This Blog via Email
No Comments