paathagathi kannupattu lyrics
பாதகத்தி கண்ணுபட்டு பஞ்சு பஞ்சா ஆச்சு நெஞ்சு. பாராங்கல்லு ரெக்க கட்டி பறக்குதடி எடை கொறைஞ்சி ...
நீ சிரிக்கும் பொது, எம் மனசு வழுக்குதே
உன்கிட்ட கெஞ்ச, என்னோட நெஞ்ச,
என்னடி செஞ்ச சொல்லு சொல்லு...
காதல சொன்னேன், கற்பூரக் கண்ண
என்னடி பண்ண சொல்லு சொல்லு...
பாதகத்தி கண்ணுபட்டு பஞ்சு பஞ்சா ஆச்சு நெஞ்சு
மனசு முழுக்க ஆச, என்னடி நானும் பேச
நாக்குக்குள்ள கூச, தடுமாறிப்போனேன்
காணாத கானகத்தில் அலைஞ்சி திரிஞ்ச நானும்தான்
காத்தாக என்ன உரசி சாச்சிபுட்ட நீயும்தான்...
Subscribe by Email
Follow Updates Articles from This Blog via Email
No Comments