Monday, July 30, 2012

thumbnail

சர சர சார காத்து வீசும் போதும்-வாகை சூட வா/vaagai sooda vaa-sara sara saara kathu lyrics

படம்: வாகை சூட வா
இசை: ஜிப்ரான்.எம்
பாடலசிரியர்: வைரமுத்து
பாடியவர்கள்: சின்மாயி
====

சர சர சார காத்து வீசும் போதும்
சார பாத்து பேசும் போதும்
சார பாம்பு போல நெஞ்சு சத்தம் போடுதே.
சர சர சார காத்து வீசும் போதும்
சார பாத்து பேசும் போதும்
சார பாம்பு போல நெஞ்சு சத்தம் போடுதே..
இத்து இத்து இத்து போன நெஞ்சு தைக்க
ஒத்த பார்வை பாத்து செல்லு
மொத்த சொத்த எழுதி தாரேன்
மூச்சு உட்பட….
இத்து இத்து இத்து போன நெஞ்சு தைக்க
ஒத்த பார்வை பாத்து செல்லு
மொத்த சொத்த எழுதி தாரேன்
மூச்சு உட்பட….
டீ.. போல நீ..
என்ன ஏன்.. ஆத்துர
சர சர சார காத்து வீசும் போதும்
சார பாத்து பேசும் போதும்
சார பாம்பு போல நெஞ்சம் சத்தம் போடுதே..
====
எங்க ஊரு பிடிக்குதா..எங்க தண்ணி இனிக்குதா
சுத்தி வரும் காத்துல..சுட்ட ஈரல் மனக்குதா
முட்ட கோழி பிடிக்கவா..முறை படி சமைக்கவா
எழும்பது கடிக்கையில்..என்ன கொஞ்ச நினைக்க வா
கமஞ்சோறு ருசிக்க வா..சமைச்ச கைய கொஞ்சம் ரசிக்கவா
மொடக்காதன் ரசம் வச்சு மடக்கதான் பாக்குறேன்
ரேட்டை தோசை சுட்டு வச்சு காவ காக்குறேன்
முக்கன்னு நூங்கு நான் விக்கிறேன்
மண்டு நீ கங்கையே கேக்குரே
====
சர சர சார காத்து வீசும் போதும்
சார பாத்து பேசும் போதும்
சார பாம்பு போல நெஞ்சம் சத்தம் போடுதே..
====
கள்ளி காட்டு வாசமா.. புத்திக்குள்ள வீசுர
மாட்டு மணி சத்தமா..மனசுக்குள் கேட்குரே
கட்ட வண்டி ஒட்டுரே..கையளவு மனசுல
கையெழுத்து போடுற..கன்னி பொன்னு மார்புல
மூனு நாளா பாக்கல..ஊரில் எந்த பூவும் பூக்கல
ஆட்டு கல்லு குழியில ஒரங்கி போகும் பூனையா
வந்து வந்து பாத்துதான் கிரங்கி போறேன்யா
மீனுக்கு ஏங்குற கொக்கு நீ
கொத்தவே தெரியல மக்கு நீ
====
சர சர சார காத்து வீசும் போதும்
சார பாத்து பேசும் போதும்
சார பாம்பு போல நெஞ்சம் சத்தம் போடுதே..
சர சர சார காத்து வீசும் போதும்
சார பாத்து பேசும் போதும்
சார பாம்பு போல நெஞ்சம் சத்தம் போடுதே..
இத்து இத்து இத்து போன நெஞ்சு தைக்க
ஒத்த பார்வை பாத்து செல்லு
மொத்த சொத்த எழுதி தாரேன்
மூச்சு உட்பட….
இத்து இத்து இத்து போன நெஞ்சு தைக்க
ஒத்த பார்வை பாத்து செல்லு
மொத்த சொத்த எழுதி தாரேன்
மூச்சு உட்பட….
டீ.. போல நீ..ஆத்துர
காட்டு மல்லிக பூத்திருக்கு காதலா காதலா
வந்து வந்து ஓடிபோகும் வண்டுக்கென காய்ச்சலா

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About