Friday, July 20, 2012

thumbnail

மாருதி சுசுகியில் கலவரம் : நக்சல் தொடர்பில்லை : மத்திய அரசு


மனேசர், ஜூலை 20 : மனேசரில் உள்ள மாருதி சுசுகி நிறுவனத்தின் தொழிற்சாலையில் நடந்த கலவரத்தில் நக்சல் அமைப்பு தீவிரவாதிகளின் சதிச்செயல் ஏதும் இல்லை என்பது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தொழிற்சாலையில் நடந்த கலவரத்தில் மேலாளர் ஒருவர் எரித்துக் கொல்லப்பட்டார். பலர் காயமடைந்தனர். கலவரத்தில் ஈடுபட்ட 99 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About