என் உயிரே என் உயிரே
வா அருகே ஆருயிரே
ஏனோ என் உள்ளம் கேட்க மறுப்பது
உனை உனை தானே நாடியதே
காற்று கலைந்தது காட்சி மறைந்தது
இது என்ன மாயம் அன்பே நீ இருந்தால்
என் உயிரே என் உயிரே
வா அருகே ஆருயிரே
உன்னாலே அன்பே உன்னாலே
என் நிழலே என்னை விலகியதே
ஏன் வந்தாய் தாகம் ஏன் தந்தாய்
போகையிலே நெஞ்சம் விடி நிலமே
சிறு மழையின் துளியாக வருவாய்
இந்த மௌனம் என்னை எரித்திடவே
காத்திருப்பேன் அன்பே
உயிர் ஆதாரமே
ஏனோ என் உள்ளம் கேட்க மறுப்பது
உனை உனை தானே நாடியதே
காற்று கலைந்தது காட்சி மறைந்தது
இது என்ன மாயம் அன்பே நீ இருந்தால்
என் உயிரே
http://youtu.be/I-kYRyAmVMU
வா அருகே ஆருயிரே
ஏனோ என் உள்ளம் கேட்க மறுப்பது
உனை உனை தானே நாடியதே
காற்று கலைந்தது காட்சி மறைந்தது
இது என்ன மாயம் அன்பே நீ இருந்தால்
என் உயிரே என் உயிரே
வா அருகே ஆருயிரே
உன்னாலே அன்பே உன்னாலே
என் நிழலே என்னை விலகியதே
ஏன் வந்தாய் தாகம் ஏன் தந்தாய்
போகையிலே நெஞ்சம் விடி நிலமே
சிறு மழையின் துளியாக வருவாய்
இந்த மௌனம் என்னை எரித்திடவே
காத்திருப்பேன் அன்பே
உயிர் ஆதாரமே
ஏனோ என் உள்ளம் கேட்க மறுப்பது
உனை உனை தானே நாடியதே
காற்று கலைந்தது காட்சி மறைந்தது
இது என்ன மாயம் அன்பே நீ இருந்தால்
என் உயிரே
http://youtu.be/I-kYRyAmVMU
2012,
Film-Maalai Pozhuthin Mayakathiley,
Starcast: Aari, Shubha Phutela
Director: Narayan Nagendra Rao
Music: Achu
Rohini,
K. S. Chitra
08:35
Tags :
2012
,
Achu
,
Bombay Jayashree
,
En Uyirae
,
Maalai Pozhuthin Mayakathiley
,
Rohini
,
video tamil songs
,
Yen Uyirey Reprise
,
என் உயிரே என் உயிரே
Subscribe by Email
Follow Updates Articles from This Blog via Email
No Comments