புது தில்லி, ஜூலை 27: ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ள இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு பிரதமர் மன்மோகன் சிங் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ள இந்திய வீரர், வீராங்கனைகள் பதக்கம் வெல்வதற்கு நாட்டு மக்களோடு சேர்ந்து வாழ்த்துத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒலிம்பிக்கில் வீரர், வீராங்கனைகள் சிறப்பாக விளையாடி பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்ப்பார்கள் என்று நம்புகிறேன்' என அவர் குறிப்பிட்டுள்ளார்.
07:41
Tags :
Huge cheers welcomed the colourful Indian delegation into the Olympic Park on Friday during the opening ceremony of the London Games.
Subscribe by Email
Follow Updates Articles from This Blog via Email
No Comments