Saturday, June 09, 2012

thumbnail

வாழ்க்கையை மேம்படுத்த

எண்ணங்களைப் பற்றி கவனமாக இருங்கள் .
அவை வார்த்தைகளாக வெளியேருகின்றன 
வார்த்தைகளில் கவனமாக இருங்கள் ,
அவை செயலாக உருப்பெறுகின்றன.
செயல்களில் கவனமாக இருங்கள்,
அவை பழக்கமாக மாறுகின்றன.
பழக்கங்களில் கவனமாக இருங்கள்,
அவை ஒழுக்கமாக உயர்வு பெறுகின்றன .
ஒழுக்கத்தில் கவனமாக இருங்கள், அது
நம் வாழ்க்கையை மேம்படுத்தும்.

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About