எஸ்எஸ்எல்சி., (பத்தாம் வகுப்பு) தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின.
இதில், தஞ்சாவூர் பி ஆர் மேல்நிலைப்பள்ளி மாணவர் ஸ்ரீநாத் 497 மதிப்பெண்களுடன் மாநிலத்தில் முதலிடம் பிடித்துள்ளார். இரண்டாம் இடத்தை 496 மதிப்பெண்களுடன் ஆறு பேர் பகிர்ந்து கொண்டுள்ளனர். 11 பேர் 495 மதிப்பெண்களுடன் 3 வது இடத்தை பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் 86.2 சதவிகிதமாக உள்ளது. இதில் மாணவிகள் 89 புள்ளி சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 83 புஆறு மாணவர்கள் இரண்டாமிடத்தை பெற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் 496 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். 11 மாணவர்கள் 495 மதிப்பெண்கள் பெற்று மூன்றாவது இடத்தினை பெற்றுள்ளனர்.
அறிவியலில் 9237 பேர் நூற்றுக்கு நூறு எடுத்துள்ளனர். கணிதத்தில் 1141, சமூக அறிவியலில் 5345 மாணவர்களும் நூற்றுக்கு நூறு எடுத்துள்ளனர்.
தேர்வு எழுதியவர்களின் தேர்ச்சி சதவிகிதம் 86.2 ஆகும். வழக்கம் போல் மாணவியர்கள் அதிகளவில் தேர்ச்சி அடைந்துள்ளனள்ளி 4 சதவிகிதம் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
அறிவியலில் 9237 பேர் நூற்றுக்கு நூறு எடுத்துள்ளனர். கணிதத்தில் 1141, சமூக அறிவியலில் 5345 மாணவர்களும் நூற்றுக்கு நூறு எடுத்துள்ளனர்.
ஆறு மாணவர்கள் இரண்டாமிடத்தை பெற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் 496 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். 11 மாணவர்கள் 495 மதிப்பெண்கள் பெற்று மூன்றாவது இடத்தினை பெற்றுள்ளனர்.
அறிவியலில் 9237 பேர் நூற்றுக்கு நூறு எடுத்துள்ளனர். கணிதத்தில் 1141, சமூக அறிவியலில் 5345 மாணவர்களும் நூற்றுக்கு நூறு எடுத்துள்ளனர்.
தேர்வு எழுதியவர்களின் தேர்ச்சி சதவிகிதம் 86.2 ஆகும். வழக்கம் போல் மாணவியர்கள் அதிகளவில் தேர்ச்சி அடைந்துள்ளனர். 89 சதவிகித மாணவிகளும், 83.4 சதவிகித மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
ஆறு மாணவர்கள் இரண்டாமிடத்தை பெற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் 496 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். 11 மாணவர்கள் 495 மதிப்பெண்கள் பெற்று மூன்றாவது இடத்தினை பெற்றுள்ளனர்.
அறிவியலில் 9237 பேர் நூற்றுக்கு நூறு எடுத்துள்ளனர். கணிதத்தில் 1141, சமூக அறிவியலில் 5345 மாணவர்களும் நூற்றுக்கு நூறு எடுத்துள்ளனர்.
தேர்வு எழுதியவர்களின் தேர்ச்சி சதவிகிதம் 86.2 ஆகும். வழக்கம் போல் மாணவியர்கள் அதிகளவில் தேர்ச்சி அடைந்துள்ளன
06:51
Tags :
Exam Results 2012-2013: HSC / +2 (State Board) / Plus Two / SSLC / Matric / CBSE / Ango Indian / OSLC / X / XII Re10th results
,
srinath
,
state first
,
tanjore school
Subscribe by Email
Follow Updates Articles from This Blog via Email
No Comments