தங்கம் விலை உயர்வு
இன்று தங்கம் விலை சவரனுக்கு Rs824/=உயர்ந்துள்ளது .இதற்கு காரணம் வேலைவாய்ப்பு அமெரிக்காவில் குறைந்துள்ளதாலும் ,ஜெர்மனி பொருளாதாரம் விழ்ச்சி மற்றும் அரசு வரி கொள்கையாலும் தங்கம் விலை உயர்வுக்கு காரணம் என்று வல்லுனர்கள் கூறுகின்றனர் .இந்த விலை உயர்வு வரும் நாள்களிலும் தொடரும் என்கிறனர் நகை வியாபாரி சங்கத்தினர் . சவரன் தங்கம் ரூ. 22,728-க்கு விற்கிறது.
வெள்ளி ஒரு கிராம் ரூ.59.10-க்கும், ஒரு கிலோ ரூ.55,210-க்கும் விற்கிறது.
Subscribe by Email
Follow Updates Articles from This Blog via Email
No Comments