சேமச்செம்பு
தெர்மாஸ் பிளாஸ்க் 19-ம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டது .
நமது மொழியில் 2000ஆண்டுகளுக்கு முன்னே அதற்கான தமிழ் சொல் சேமச்செம்பு உள்ளது . வென்னீர் சேமிக்கும் பத்திரத்தைசேமச்செம்பு என்று ஓரில் பிச்சையார் என்ற சங்ககாலப் புலவர் தனது பாடலில் குறிப்பிட்டுள்ளார்
21:57
Tags :
tamil language
,
தமிழ் சொல்
Subscribe by Email
Follow Updates Articles from This Blog via Email
No Comments