இந்தியாவின் பாதுகாப்புக்காக பல ரக ஏவுகணைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நேற்று பிருத்வி-2 ரக
ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடந்தது.
அடுத்த கட்டமாக இன்று ஒரிசா கடற்கரை பகுதியில் தனுஷ் அணு ஏவுகணை சோதனையும் வெற்றிகரமாக நடந்தது. இந்த
ஏவுகணை 350 கி.மீ. தூரம் வரை சென்று தாக்கும் திறன் கொண்டதாகும்.
மேலும் 500 கிலோ எடையுள்ள அணு ஆயுதங்களையும் சுமந்து செல்லும் ஆற்றல் பெற்றது. இந்த ஏவுகணை 8.53 மீட்டர் நீளமும், 0.9 மீட்டர் விட்டமும் கொண்டது. இது கப்பல் படை பயன்பாட்டிற்கும் தலையில் உள்ள இல
மேலும் 500 கிலோ எடையுள்ள அணு ஆயுதங்களையும் சுமந்து செல்லும் ஆற்றல் பெற்றது. இந்த ஏவுகணை 8.53 மீட்டர் நீளமும், 0.9 மீட்டர் விட்டமும் கொண்டது. இது கப்பல் படை பயன்பாட்டிற்கும் தலையில் உள்ள இல