Showing posts with label Olympics 2012:/ Tintu in 800m semifinals /London Olympics 2012 live. Show all posts

Wednesday, August 08, 2012

thumbnail

அரையிறுதியில் இந்தியாவின் டின்டு லூகா... புறப்பட்டது புதிய புயல்! /Olympics 2012: Tintu in 800m semifinals ...

அரையிறுதியில் இந்தியாவின் டின்டு லூகா... புறப்பட்டது புதிய புயல்!

ஒலிம்பிக் மகளிர் 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தின் அரையிறுதிச் சுற்றுக்கு, இந்தியாவின் டின்டு லூகா தகுதிபெற்றார். கேரளாவைச் சேர்ந்த இவரது பயிற்சியாளர், பி.டி.உஷா என்பது குறிப்பிடத்தக்கது.


தகுதிச் சுற்றில் பி பிரிவில் இடம்பெற்ற இவர், 800 மீட்டர் தூரத்தை 2 நிமிடம் 01.75 நொடிகளில் கடந்து மூன்றாம் இடத்தைப் பிடித்தார்.

மொத்தமுள்ள ஆறு பிரிவுகளில் முதல் மூன்று இடங்களில் வந்தவர்களும், சிறப்பிடம் பெற்றுள்ள 6 பேரும் அரையிறுதியில் பங்கேற்பார்கள்.

ஆல் தி பெஸ்ட் லூகா!

About