Showing posts with label kerala heavy rain. Show all posts

Sunday, August 19, 2012

thumbnail

எர்ணாகுளம், தொடர் மழையால் ஏற்பட்டநிலச்சரிவால் 5 பேர் உயிர் இழந்தனர். /Landslide toll rises to 5 in Ernakulam

கேரள மாநிலம் முழுவதும் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. பல இடங்களிலும் பரவலாக பெய்து வரும் பலத்த மழையால் நிலச்சரிவு மற்றும் கிராமங்களில் வெள்ளம் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2 நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் இடுக்கி அணை நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

மேலும் அணையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பு கருதி அருகில் உள்ள பள்ளிக்கூடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். எர்ணாகுளம், தொடு புழா, பைங்கோடு, பைங் கூட்டூர் ஆகிய இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவால் 5 பேர் உயிர் இழந்தனர்.

About