Saturday, August 04, 2012

thumbnail

பெண்கள் ஒற்றையர் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை சாய்னா வெண்கலப்பதக்கம் வென்றார்./London Olympics 2012: Saina creates history, wins first badminton bronze in Olympics


பெண்கள் ஒற்றையர் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை சாய்னா வெண்கலப்பதக்கம் வென்றார். அவரை எதிர்த்து சீன வீராங்கனை வாங் ஷின் விளையாடினார். இப்போட்டியிலிருந்து காயம் காரணமாக சீன வீராங்கனை விலகியதையடுத்து சாய்னா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
ஒலிம்பிக் பேட்மிண்டனில் இந்தியா வென்ற முதல் பதக்கமும், லண்டன் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா வெல்லும் மூன்றாவது பதக்கமும் இதுவாகும்.

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About