Wednesday, August 08, 2012

thumbnail

ஈமு கோழி‌ வள‌ர்‌ப்பு‌ம், நடிக‌‌ர்க‌‌ளின் பக‌ட்டு ‌விள‌ம்பர‌மு‌ம்!/ The emu. People who trusted the bird and its golden eggs are now queuing up in front of police stations in western Tamil Nadu for their money.


ஈமு கோழி வள‌‌ர்த்தால் ட்சக்கணக்கில் பண‌‌ம் ம்பாதிக்கலாம் ன்ற நடிகர்களின் பகட்டுவிளம்பரத்ல் ட்ச‌‌க்கணக்கில் முதலீடு செய்த பொதுமக்கள் ற்போது குப்பாடு போடுகின்றனர். ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள ஈமு கோழிப்பண்ணை உரிமையாளர் ரூ.200 கோடி மோசடி செய்ததே ந்த குப்பாடுக்கு காரணம்.

புதிய பொரு‌‌ட்களை தயாரித்து ந்தைக்கு கொண்டு வரும்நிறுவனங்கள், பொதுமக்கள் த்தியில் ங்கள் பொருட்களைபிரபலப்படுத்த நடிகை, நடிர்களை நாடுகின்றனர். ப்படி ‌‌விளம்பரத்தில் வரும் நடிகர்களை ம்பி பொதுமக்களும் ந்த பொருட்களை வா‌‌ங்கிவிடுகின்றனர். கடைசியில்தான் தெரிகிறது ந்த பொருட்கள் அனைத்தும் போலியானவை ன்று. அதேபோலதான் ற்போது ஈமு கோழி வளர்ப்புவிளம்பரமும்.

ஈமு கோழி வளர்த்தா‌‌ல் ட்சக்கணக்கி‌‌ல் பணத்தை ம்பாதிக்கலாம் ன்று ஈமு கோழி வளர்ப்புநிறுவனம் மிழக நடிகர், நடிகைகள் வைத்துபிரபலப்படுத்தியது. ந்தவிளம்பரத்தில் திக பணத்தை வாங்‌‌‌கிக் கொண்டு ம்ம நடிகர், நடிகைகள் நடித்துவிடுகின்றனர். ந்த வகையில் ஈமு கோழி ‌‌விளம்பரத்தில் நடிகர்கள் பா‌‌ர்த்‌‌தீன், பாக்கியராஜ், தலைவாசல்விய், பறவை முனியம்மா, டெல்லி கணேஷ் ள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர்.

தில், நடிகர் பார்த்தின் சேல மாவட்டம் மே‌‌ட்டூரில் ள்ள 'பேபி ஈமு பாம்ஸ் மேட்டூர் டேம்' ன்ற னியார்நிறுவனத்துக்குவிம்பரம் செய்துள்ளார்.

ந்தவிளம்பர‌‌ம், வாழ்க்கை வாழத்தான், வாழ்ந்து ஜெயிக்கத்தான் ன்ற பாடலுன் தொட‌‌ங்குகிறது. ‌பின்னர், முட்டையில் இருந்து கோழி ந்திச்சா, கோழியி‌‌லிருந்து குஞ்சு ந்திச்சா ன்று குழந்தைகள் கேட்க ற்கு நடிகர் பார்த்தீபன், முட்டையில் இருந்து கோழி ந்திருக்கலாம் ஆனாஈமு கோழியில் இருந்துதான் இலாபம் ந்தது ன்கிறார்.

பின்னர், ருக்கு ருக்கு ஈமு, கோடி கோடி கொட்டுதுங்கு இலாபம், கொக்கக்ரோ கொக்கோ ன்ற பாடலுடன் '‌கோழினா ஈமு பேபினா இலம்' விளம்பர‌‌த்தை முடித்து வைக்கிறார் பார்த்‌‌தீன்.

ப்படிபிரபல நடிகர்கள் நடித்துள்ளவிளம்பரத்தை பார்த்து பொதுமக்கள் ம்பி ந்த தொழிலில் ஈடுபடுகின்றனர். பணத்தை வாங்கிக் கொண்டு 5 ‌நிமிடவிளம்பரத்தில் நடித்துவிட்டு சென்று ‌‌விடுகின்றனர் நடிகர்கள். ற்போது பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள்த‌‌ன்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள ஈமு கோழிப்பண்ணை உரிமையாளர்பொதுமக்களிடம் ரூ.200 கோடி மோசடி செய்துள்ளது பெரும் பரபரப்பையும் திர்‌‌ச்சியையும் ற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம், பெருந்துறை குன்னத்தூர் ரோட்டில் தனியாருக்கு சொந்தமான சுசி ஈமு கோழிப்பண்ணையும், அதன் அருகே அலுவலகமும் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையில் ஏராளமான பொதுமக்கள் பல லட்சம் முதலீடு செய்திருந்தனர். இவர்களுக்கு ஈமு கோழி வளர்க்க நிறுவனத்தின் மூலம் செட் அமைத்து கொடுக்கப்பட்டு, வளர்ப்பதற்கு கூலியாக மாதம் 6 ஆயிரம் முதல் 7 ஆயிரம் வரை வழங்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About